UNWANTED OBJECTS REMOVER|BEST ANDROID APPS|LATEST APPS TAMIL ANDROID BOYS OFFICIAL

Tamil Android Boys Official

📱APP
1:https://wp.me/panJzE-19

2:https://wp.me/p9UTgi-gk

இப்படி ஒரு ட்ரிக் இருக்கு உங்களுக்கு தெரியுமா?பயபுள்ள நல்லாதான இருக்கு தெரிந்துகொள்ள அனைவரும் கண்டிப்பாக வீடியோவை பாருங்கள் அனைவருக்கும் சேர் செய்யுங்கள். ✔LIKE✔SHARE✔COMMENTS
Tamil android boys official

மொபைல் போனை தொடாமல் கன்கானிக்க online Tamil apk

Channel: abuwin pakkam
Published: 2018-06-07 02:23:21
Duration: 10M42S
Views: 147738
Likes:
Favorites: 0

இனி இதை பண்ணாம எதையுமே பாக்காதீங்க! VPN Explained with Pros & Cons! | Tamil | Tech Satire

What is VPN? VPN Explained in Tamil – How to use VPN? VPN Pros Cons! Tech Satire
Subscribe for more Tech Videos in Tamil : https://goo.gl/4rNgsc

Top 5 Free VPN Apps : http://techsatire.com/top-5-free-vpn-apps-for-android/

Help the channel by using the links below when you are buying products online:
►Flipkart: http://fkrt.it/GW!0zTuuuN
►Amazon: http://amzn.to/2mRhodv

Technology Explained : https://www.youtube.com/playlist?list=PLW3HAId3RkbitncPXsQ-SsYH8Rw02QPqr

YouTube Join Explained : https://youtu.be/fF6dwXx8FeA

e Sim Explained : https://youtu.be/i-VTBPnWZJ0

Internet Safety : https://www.youtube.com/playlist?list=PLW3HAId3RkbgQxMx5ldirKgHn0u-_btZY

Support Our Channel in Other Social Medias:
♥Twitter: https://twitter.com/techsatire
♥Facebook: https://facebook.com/techsatire/
♥Instagram: https://instagram.com/techsatire/
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Subscribe and Keep Supporting:) ☺☺☺☺

#VPN #TechSatire

Channel: Tech Satire
Published: 2018-10-27 12:25:50
Duration: 15M43S
Views: 187895
Likes: 6293
Favorites: 0

How to find your exact BRA size? | உங்கள் BRA வின் சரியான அளவை தெரிந்து கொள்வது எப்படி?

Hello Ladies,

Knowing the exact Bra size is much more important while purchasing the one. But most of us don’t know how to find it. I just had a thought of making a video on this to let you know that it is pretty much simple to find the bra size.
Two important things you need to know for finding bra size is
1.BAND SIZE:
Round measurement of your Ribcage
2.CUP SIZE
Band Size – Round measurement of your Breast
In this video I have clearly mentioned how to make the calculations.
Please do watch it and share your comments. This video is in Tamil with English subtitles.

Happy Watching !!!

Channel: Madras Tube
Published: 2018-04-16 05:45:57
Duration: 6M38S
Views: 1235869
Likes: 31069
Favorites: 0

உங்கள் மொபைல் Pattern Lock மறந்து விட்டதா? இதோ! அதை Unlock செய்ய மூன்று வழி

உங்கள் மொபைல் Pattern Lock மறந்து விட்டதா? இதோ! அதை Unlock செய்ய மூன்று வழி I How to Unlock Your Android Mobile I 3 Way of Method

Webiste Page Direct Link : https://goo.gl/pfT2CJ

———–
Follow :

Facebook – https://goo.gl/wstcZo

Subscribe – https://goo.gl/t9WH1F

Twitter – https://goo.gl/JlsA6L

Google+ – https://goo.gl/1ZE0PP

Blogger – https://goo.gl/2MHhKP

————————————————————————————————————-

இந்த வீடியோ உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால்

உங்க; நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும் இது மாதிரி

தினம் தினம் புதிய தகவல்களை தெரிந்து கொள்ள

subscribe செய்ய மறவாதீர்கள்.

————————————————————————————————————-

subscribe this Channel :- https://goo.gl/t9WH1F

————————————————————————————————————-
நிறை , குறைகள் எதாவது இருந்தால் உங்கள்

கருத்துகளை comment மூலம் தெரிவியுங்கள்.
————————————————————————————————————-

Channel: Tamil Wonder Channel
Published: 2018-02-25 21:17:30
Duration: 9M50S
Views: 1148137
Likes: 8771
Favorites: 0

Best Application For Know Other Chatting History After Deleted That Chat||Awareness Video #TMT

This is a awareness video for all android users.
This video uploaded by only Educational purpose.This video is created by how to protect your mobile from some hazardous apps and how to safe in this app.watch this video and be safe your mobile.

ஒருவர் அவரது மொபைலில் மற்றவர்களிடம் பேசிவிட்டு அதனை அழித்து விடும் பட்சத்தில் அழித்த அனைத்து சேட் களையும் எப்படி நாம் பார்த்துக் கொள்வது.

App link- https://goo.gl/kqLKu8

இப்போது இருக்கும் காலகட்டங்களில் நமது குழந்தைகள் யாரிடம் பழகுகிறார்கள் அவர்கள் பழகும் நபர் எப்படிப்பட்டவர் நல்லவரா கெட்டவரா என்பது நமக்கு சுத்தமாக தெரியாது அதுமட்டுமல்லாமல் இப்போது உள்ள காலகட்டங்களில் ஒரு நபரிடம் நாம் சாதாரணமாக பேசி விட்டாலே அவரது மொபைல் நம்பர் நாம் வாங்கி விடுகிறோம். மொபைல் நம்பர் வாங்குவது மட்டுமல்லாமல் அவருடன் உரையாடல்களை நாம் மேற்கொள்கிறோம் சமூகவலைத்தளங்களில்.

இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த செயலியானது பெற்றோர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

பயன்படுத்துவது எப்படி:

இந்த செயலியை நாம் சந்தேகப்படும் நபரது மொபைலில் நிறுவி விட்டால் அவர்கள் அவர்களது மொபைலில் யாருடன் எப்படி வேண்டுமானாலும் உரையாடல் மேற்கொண்டு விட்டு அதனை அழித்து விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால் இந்த செயலியை அந்த நம்பர் அது மொபைலில் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உரையாடல்களை அழித்தாலும் கூட இந்த செயலி அந்த அனைத்து உரையாடல்களையும் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் தன்மையுடையது.

முதலில் இந்த செயலியை குறிப்பிட்ட மொபைலில் நிறுவ வேண்டும் நிறுவிய பின்னர் எனேபிள் கீபோர்டு என்ற ஆப்ஷனை தேர்வு செய்து இந்த செயலியின் கீபோர்டை எனேபிள் செய்து கொள்ள வேண்டும். இந்த செயலியில் மொத்தமாக நான்கு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் நாம் பயன்படுத்துவது 2 option மட்டுமே ஆகவே முதல் மற்றும் கடைசி இரு ஆப்ஷன் மட்டுமே நமக்கு தேவையானதாக இருக்கும். இப்போது இறுதியாக இந்த செயலில் செய்ய வேண்டியது என்னவெனில் ஸ்டார்ட் loging என்ற ஆப்ஷனை தேர்வு செய்துவிட்டு இந்த செயலியை நாம் மீண்டும் திறக்க தேவையில்லை.

இப்போது அந்த குறிப்பிட்ட நபர் அல்லது உங்களது குழந்தைகள் யாரிடமாவது உரையாடல்களை மேற்கொண்டு விட்டு அதனை முழுவதுமாக டெலிட் செய்யும் பட்சத்தில் இந்த செயலி அந்த உரையாடல்கள் அனைத்தையும் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் இதில் முக்கியமாக ஒரு அம்சம் உள்ளது அது என்னவெனில் இந்த செயலி டெலிட் செய்யக்கூடிய வற்றையும் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் ஆகவே நீங்கள் காணொளியை தெளிவாக பார்த்தீர்கள் என்றால் அது உங்களுக்கு கட்டாயமாக புரியும் நீங்கள் காணொளியை முழுவதுமாக பார்க்கவில்லை எனில் அந்த டெலிட் ஆப்ஷன் உங்களுக்கு புரியாது ஆகவே காணொளியை முழுவதுமாக பார்த்து விட்டு இந்த செயலியை பயன்படுத்துவது நல்லது.

பதிவான உரையாடல்களை எங்கு பார்ப்பது:

இந்த செயலி மூலம் பதிவான உரையாடல்கள் அனைத்தும் இந்த செயலியில் இருக்காது ஆகவே மீண்டும் ஒருமுறை நாம் இந்த செயலியை திறக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

இந்த செயலியின் மூலம் பதிவாகும் அனைத்து உரையாடல்களும் உங்களது ஃபைல் மேனேஜர் உள்ளே CUSTOM KEYBOARD என்ற போல்டரில் பதிவாகிக் கொண்டே இருக்கும் இதனை நீங்கள் நேரடியாக அங்கு சென்று பார்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு:

இந்த செயலியில் கொடுக்கப்பட்டுள்ள கீபோர்டை பயன்படுத்தினால் மட்டுமே அனைத்து உரையாடல்களும் பதிவாகும்.

ஒருமுறை உங்களது மொபைலை நீங்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு மீண்டும் ஆன் செய்யும் பொழுது இந்த செயலி தானாக இயங்காது மீண்டும் நாம் இந்த செயலியை இயங்க வைக்க வேண்டும்.

நன்றி.

Channel: Tamil mobile tech தமிழ் டெக்
Published: 2018-11-19 12:21:03
Duration: 5M56S
Views: 1426
Likes: 39
Favorites: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *